Sun Music (Tamil: சன் மியூசிக் originally known as SCV, Sumangali Cable Vision) is a 24-hour music channel led by the well-known Sun TV Network of India. The channel features Tamil music from Kollywood. Most of the shows in Sun Music requires call-in audience participation, where the callers speak to a video jockey and request songs that may be dedicated to their loved ones.
சன் மியூசிக்கு (ஆங்கிலம்: Sun Music) என்பது சன் குழுமத்தால் நடாத்தப்படும் 24 மணி நேர இசை அலைவரிசையாகும். தமிழ்த் திரைப்படத்துறைப் பாடல்களை இந்த அலைவரிசை ஒளிபரப்பி வருகின்றது. இந்த அலைவரிசை இந்தியா, மலேசியா, துபாய் முதலிய பிரதேசங்களில் ஒளிபரப்பப்படுகின்றது. சன் மியூசிக்கின் HD அலைவரிசையின் ஒளிபரப்பு 11 டிசம்பர் 2011 முதல் தொடங்கப்பட்டது.