Adithya TV (Tamil: ஆதித்யா தொலைக்காட்சி) is a 24-hour Tamil comedy channel from the Sun TV Network in India. The channel telecasts old as well as new comedy. It is one of the most watched comedy channels in Tamil.
ஆதித்யா தொலைக்காட்சி என்பது சன் குழுமத்தால் வழங்கப்படும் 24 மணி நேர தமிழ் நகைச்சுவை தொலைக்காட்சியாகும். இது தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட நகைச்சுவை தொலைக்காட்சியாகும். ஆதித்யா டிவி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் ஒளிபரப்பப்படுகிறது.