Star Vijay TV

Star Vijay, commonly known as Vijay TV or simply Vijay, is an Indian Tamil language general entertainment private broadcast television network that is owned by the Star India, a subsidiary of American multinational mass media corporation 21st Century Fox. The channel currently broadcast from Vijay House, Nungambakkam, Chennai. Star Vijay originally launch on 1994 as Golden Eagle Communication. The channel later known as Vijay TV until 2001. The shows include a mix of family dramas, comedies, reality shows, shows on crime and movies. Star Vijay launched its high-definition counterpart, Star Vijay HD, on 29 May 2016. Star Vijay recently launched a new channel called Vijay Super on the 25 August 2016.


ஸ்டார் விஜய் (பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும்) என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. 21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்- ன் உரிமையாளராகிய ரூப்பர்ட் மர்டாக், ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இத்தொலைக்காட்சியை தற்போது நிறுவாகித்து வருகிறார். இத்தொலைக்காட்சி 1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய்த்தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லாயா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்பட்டது.